கண்ணுக்கு தெரியா
மாயக்கைறென நம்மை
பிணைத்திருக்கிறது காதல்
என் விழிகளை நோக்காமல்
கவிழ்ந்திருக்கும் உன் இமைகளின் ஓரம்
கசியும் அன்பை
எண்ணி எண்ணி உள்ளம்
தவித்திருக்கிறேன்
காலம் நம்மை தூரங்களில் வைத்தாலும்
காதல் வளர்ந்துகொண்டுதனிருக்கிறது
நானும் நீயும்
பொழியும் அன்பில்


0 comments:
Post a Comment